துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நில அதிர்வு 6.1 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.

இஸ்தான்புல், இஸ்மிர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நில அதிர்வின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நில அதிர்வினால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *