பதுளையில் பஸ் விபத்து; சாரதி உயிரிழப்பு

கொழும்பு – பதுளை பிரதான வீதியில், ஹல்துமுல்ல, கலுபஹான பகுதியில் உள்ள ஒரு வளைவில் இன்று (18) காலை தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *