தென் பசிபிக் தீவு நாடான வனுவாட்டுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் இன்று சனிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எனினும், இதுவரை உயிர்ச்சேதங்கள் அல்லது பொருட்சேதங்கள் ஏற்பட்டதாக எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.

