மண்கும்பான் கடற்கரையில் ஆணின் சடலம் கரையொதுக்கம்

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, மண்கும்பான் கடற்கரையில் ஆணொருவரின் உடலம் கரையொதுங்கியுள்ளது.
இன்று, மதியம் குறித்த உடலம் கரையொதுங்கியுள்ளது.
இனம்காணப்படாத இந்த உடலம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *