முத்துஐயன்கட்டில் இராணுவத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கபில்ராஜின் மரணச் சடங்கு

சிறீலங்கா இனவழிப்பு இராணுவத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டு முத்துஐயன்கட்டுக் குளத்துக்குள் போடப்பட்ட எதிர்மன்னசிங்கம் கபில்ராஜின் மரணச் சடங்கு முத்துஐயன்கட்டில் இன்று(11) இடம்பெற்றது.

 

மரணச்சடங்கில் கலந்து கொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன், முல்லை மாவட்ட அமைப்பாளர் கிந்துஜன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலசிங்கம் மற்றுமு மாங்குளம் அமைப்பாளர் பிறேம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *