முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த மழை வெள்ளத்தினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கள்ளியடி வயல் வெளியில் 1000 ஏக்கர் நெற்பயிர்செய்கை அழிவடைந்துள்ளது.
இவ்வாறு அழிவுகள் தொடர்பில் கணக்கெடுக்கும் நடவடிக்கை தற்சமயம் இடம்பெற்று வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.