யாழ் வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்கரைக்கு நண்பருடன் இன்றைய தினம் நீராட சென்ற இளைஞன் ஒருவர் இதுவரை கரை திரும்பவில்லை. குறித்த இளைஞன் குறித்த இளைஞன் உடுத்துளையை சேர்ந்த பிரபல உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே ஆவார். 2025-12-28