சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது ஐந்து தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம்

சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை பொலிஸார் மறிக்க முற்பட்டபோது வாகனத்தை நிறுத்தாது பரவிப்பாஞ்சான் வீதியூடாக செல்ல முற்பட்ட போது வாகனத்தை துரத்திச்சென்று பொலிஸார் ஐந்து தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பிச்சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *