இராணுவத் தலைமைப் பொறுப்பில் புதிய நியமனம்!

இலங்கை இராணுவத்தின் 71 ஆவது பணிக்குழாம் பிரதானியாக (Chief of Staff) இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சம்பத் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவப் தளபதியால் வழங்கப்பட்டுள்ள இந்த புதிய நியமனமானது எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *