கிளிநொச்சி – பளையில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்துள்ள சமஸ்டி தீர்வை வலியுறுத்திய வடக்கு கிழக்கு மாகாணங்களில் 100நாள்  முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் ஒன்பதாவது நாளான இன்று(09) கிளிநொச்சி பளை பகுதியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *