அக்கறையானில் இடம்பெற்ற விபத்தில் இயக்கச்சியைச் சேர்ந்த குடும்பப் பெண் உயிரிழப்பு

அக்கறையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கராயன் பிரதான வீதியில் 05 வது மைல் கல் அருகில் இன்று(10) இடம்பெற்ற விபத்தில் இயக்கச்சியை சேர்ந்த சிரிகரன் சுபாங்கி எனும் 44 வயதுடைய குடுப்ப பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளது.

அத்துடன் மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *