கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபராக சுப்பிரமணியம் முரளிதரன் தனது கடமைகளைப் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பதில் அரசாங்கதிபராக கடமையாற்றிய சுப்பிரமணியம் முரளிதரன் கடந்த 05.06 2025 அன்று மாவட்டத்தின் அதிபருக்கான நியமன கடிதம் வழங்கப்பட்டதைத்தொடர்ந்து இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

