இன்றையதினம்(15) தங்கத்தின் விலை நிலவரத்தின் படி,
24 கரட் தங்க கிராம் 35,520 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 284,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 32,560 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 260,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,080 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 248,650 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

