விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் பல்துறையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் பயிற்சி பெற்ற 158 பல்துறையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மட்டக்களப்பில் நடைபெற்றது.
ராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கிளை மேலாளர் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கிளையின் உதவி முகாமையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பல்துறையாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பயிற்றுவித்த ஆசிரியர்களிற்கான கௌரவிப்பும் இதன் போது இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *