வாழைச்சேனை கல்குடா ஆலையடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விழா நேற்று(25) ஆரம்பமாகியது.
நேற்று ஆரம்பமான இவ் உற்சவமானது எதிர்வரும் 29ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
இதில்அனைத்து அடியார்களையும் ஆலையடிப்பிள்ளையார் திருவருள் பெறுமாறு ஆலய நிர்வாக சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
மெய்யடியார்கள் விநாயகப் பெருமானின் உற்சவ விழாவை சிறப்பாக நடைபெறுவதற்கு தங்களுடைய பொருள் மற்றும் நிதி உதவிகளை தந்து உதவுமாறு ஆலய நிர்வாக சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.


