தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள பரிலூகா சிறுவர் முன்பள்ளியில் இன்று(02) சிறுவர்களுக்கான வியாபாரம் கற்றல் என்பது தொடர்பாக அறிவூட்டும் வகையில் சிறுவர் சந்தை நடத்தப்பட்டது.
இதன் போது அதிகளவானவர்கள் கலந்து கொண்டு தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்தனர்.