பிரதமர் ஹரிணி அமர சூரிய கிளிநொச்சிக்கு விஜயம் 

பிரதமர் ஹரிணி அமர சூரிய இன்று(21) கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கனை ஆலயத்தில் இந்துக்களின் முறைப்படி பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
அத்துடன் ஆலயத்தின் வரலாற்று பற்றியும் இதன்போது அவர் கேட்டறிந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *