நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான தேர்தல் பணிகள் இன்று(05) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாளை(06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலக ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


