2025 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் உள்ளது. தேசிய மக்கள் சக்தி 27,191 வாக்குகள் – 58 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி – 17,249 – 35 – உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன- 7,588 – 13 உறுப்பினர்கள் 2025-05-06