திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி- 4307 வாக்குகள் 8 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி 1712 வாக்குகள் – 03 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி 830 வாக்குகள் – 02 உறுப்பினர்கள்

