அம்பாறை மாவட்டம் உஹன பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
உஹன பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி 16120 வாக்குகள் – 16 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி- 7498 வாக்குகள் – 7 உறுப்பினர்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன- 4858 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 1280 வாக்குகள் – 1 உறுப்பினர்

