மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான முடிவுகள் இவ்வாறு வெளியாகியுள்ளன.
மாந்தை மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி 3,218 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 2,842 வாக்குகள் -4 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,792 வாக்குகள் -4 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 2,416 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி – 1,330 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

