நாடளாவிய ரீதியிலான முழுமையான பெறுபேறுகள் வெளியீடு

நாடளாவிய ரீதியிலான முழுமையான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

தேசிய மக்கள் சக்தி – 266 உள்ளுராட்சி மன்றங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 37 உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றியுள்ளன.

 

 

ஐக்கிய மக்கள் சக்தி – 13 உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றியுள்ளன.

 

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 5 உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றியுள்ளன.

 

 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3 உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றியுள்ளன.

 

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 3 உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *