இம்மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என அந்நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம் :ரூ. 3,690 5 கிலோ கிராம் : ரூ. 1,482 2.3 கிலோ கிராம் : ரூ. 694 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 2026-03-06