யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்திற்கான நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் நடைபெற்றது.
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி கலந்து கொண்டு குறித்த நுழைவாயிலை திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் விவசாய பீட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

