தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று(27) காலமானார்.
இவருடைய இறப்பிற்கு மாரடைப்பு தான் காரணம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், 73 வயதாகும் பாக்கியராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

