மேற்கு சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மேற்கு சீனாவில் இன்று(16) அதிகாலை 4.6 ரிச்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகத நிலையில் குறித்த பகுதிகளில் பச்சை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *