கட்டான – கிரிஉல்ல பாதை – சமுர்த்தி மாவத்தை பகுதியில் சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான 21 கிலோகிராம் ஹெரோயின் உடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் 2026-10-25