இரத்தினபுரி – கொழும்பு வீதி விபத்தில் 16 பேர் காயம்!

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் ஹிதெல்லன பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் 05 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *