சென்னையில் மஸ்ஜித் முஹம்மதி மற்றும் மத்ரஸா பள்ளிவாசல் திறப்பு விழா

சென்னை, வியாசர்பாடி மஸ்ஜித் முஹம்மதி மற்றும் மத்ரஸா பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வு மௌலவி அல்ஹாபிழ் எ. முஹம்மது அலி (மன்பஈ) தலைமையில் இன்று(13) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம். எல். ஏ. எம் ஹிஸ்புல்லாஹ், கௌரவ அதிதியாக சஹாரா பவுண்டேஷன் பணிப்பாளர் கலாநிதி பஷால் ஜிப்ரி, அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, கலாநிதி எம். எல். ஏ. எம் ஹிஸ்புல்லாஹ், கலாநிதி பஷால் ஜிப்ரி ஆகியோர் பள்ளிவாசல் நிருவாகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *