கிளிநொச்சியில் நோன்பு பெருநாள் தொழுகை

நோன்பு பெருநாள் தொழுகை நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள பள்ளிவாசலில் இடம்பெற்றது.

கிளிநொச்சி நகர் ஸலாம்  ஜீம்ஆ பள்ளிவாசலில் காலை இடம்பெற்றது.

பள்ளிவாசலின் மெளலவி ரம்ஷான் தலைமையில் தொழுகை இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *