கிளிநொச்சி மாவட்ட உயர்தர பழைய மாணவர்களினால் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் குருதித்தேவையை பூர்த்தி செய்யும் முகமாக கிளிநொச்சி மகா வித்தியாலய 2015 உயர்தர பழைய மாணவர்களின் எழுகை அமைப்பினால் இரத்ததான முகாம் பசுமைப்பூங்கா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

