விபத்தில் உயிரிழந்த யுவதிக்கு அஞ்சலி

இன்று(06) இரவு 7 மணியளவில் கடந்த மாதம் 31ஆம் திகதி டிப்பர் வாகன விபத்தில் உயிரிழந்த சந்திரசேகரம் யதுகிரியின் ஆத்மா சாந்திக்காகவும் வாகன சாரதிகள் பாதுகாப்பாக வாகனங்களை வீதி விதிப்படி செலுத்தி வீதி விபத்துக்களை குறைக்கவும் வேண்டி விபத்து நடைபெற்ற இடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

 

குறித்த அஞ்சலி நிகழ்வானது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *