மன்னார் வைத்தியசாலையில் துப்பரவுப் பணி செய்யும் இளைஞன் ஒருவர் நேற்று(10) இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இனங்காப்பட்டுள்ளார். இவரின் மரணத்திற்க்கான காரணம் இதுவரை தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2025-08-11