ஹட்டனில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி வேண்டி சிறப்பு பூஜை வழிபாடு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி பெறுவதற்காக சிறப்பு பூஜை ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் கோவிலில் இன்று (25) நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஹட்டன், டிக்கோயா நகரசபை உபதவிசாளர் பெருமாள் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *