இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்ட விவாத சமரில் தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை முதலிடத்தினை பெற்று பாடசாலைக்கும் மட்டக்களப்பிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
முதலாமிடத்தை பெற்றுக் கொண்ட மாணவர்கள் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரிடமிருந்து விருதினையும் சான்றிதழினையும் பெற்றுக்கொண்டனர்.

