இடிந்து விழுந்த மந்திரி மனையை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் நேற்று (17) பார்வையிட்டனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.