பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு நீதியான விசாரணை கோரும் பொதுநல வழக்கை ஏற்க இந்திய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த பிரச்சினையின் உணர்திறனை ஆராய்ந்து பார்க்காமல் இத்தகைய மனுவை தாக்கல் செய்ததற்காக மனுதாரர்களை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

