மலையாள நடிகர் விஷ்ணு பிரசாத் கல்லீரல் பாதிப்பால் காலமானார். கொச்சியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(02) அதிகாலை உயிரிழந்தார். 2025-05-02