உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே 6 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உரிமங்களைக் கொண்ட மதுபான விற்பனை நிலையங்களைத் தவிர, அனைத்து சில்லறை மதுபானசாலைகளும் மூடப்படும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

