கிளிநொச்சி மாவட்ட இவ்வாண்டுக்கான அபிவிருத்தி குழு கூட்டம் இன்று(17) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது வட மாகாண ஆளுநர் வேதநாயகம், கடல் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், ரஜீவன் இளங்குமரன், அரச சார்பற்ற திணைக்களங்களின் அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

