இந்திய துணைதூதுவர் சாய் முரளியினால் நிவாரண உதவி வழங்கி வைப்பு

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(20) வழங்கி வைக்கப்பட்டது.

 

குறித்த நிவாரண உதவியானது இந்திய துணை தூதுவர் சாய் முரளியினால் ஆணைஇரவு, தட்டுவன் கொட்டி, கோரக்கண் கட்டு, உமையாள்புரம் மற்றும் பண்ணங்கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *