வடக்கு ரயில் மார்க்கத்தின் காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதற்கமைய, நாளை (22) முதல் ‘யாழ் ராணி’ ரயில் மூலம் இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 2025-12-21