பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியில் இந்திய இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ்ப் பகுதியில் மாடு மேய்ப்பதற்காக வந்தவர் தவறிவீழ்ந்துள்ளார். இந் நிலையில் அவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2025-12-28