உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று(06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி சுமூகமாக இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக காணப்படுகின்றதோடு மக்கள் காலை 7.00 மணியில் இருந்து வாக்களித்து வருகின்றனர். 2025-05-06