முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபை பிரிவில் 74 வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேச சபை
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 6354
பதிவுசெய்யப்பட்ட தபால்மூலவாக்குகள் – 200
தபால்மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள் -195
நேரடி வாக்களிப்புக்கு பதிவானோர் – 6154
நேரடியாக பதிவான வாக்குகள் – 4484
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 4679
வாக்களிப்பு வீதம்74%

