பதுளை – ஹப்புத்தளை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – ஹப்புத்தளை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

 

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

 

சுயேட்சைக் குழு ஒன்று 1038 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

 

தேசிய மக்கள் சக்தி 844 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

 

ஐக்கிய மக்கள் சக்தி 374 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *