திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 5941 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி 3700 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி 3335 வாக்குகள் -2 உறுப்பினர்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2407 வாக்குகள் -2 உறுப்பினர்கள்
தேசிய காங்கிரஸ் 1029 வாக்குகள் – 1 உறுப்பினர்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 808 வாக்குகள் – 1 உறுப்பினர்

