10ஆவது ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. 2026-02-07