சேலத்தில் விஜயின் பரப்புரை கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் பட்டறைத் தொழிலாளி சூரஜ் (37) என்பவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதன் பின் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

